46th tamilnadu junior championship kabaddi tournament boys-girls match result pochampalli krishnagiri district

46-வது தமிà®´்நாடு ஜூனியர் சாà®®்பியன்à®·ிப் கபடி போட்டி சிà®±ுவர்-பெண்கள் à®‡à®°à®£்டாà®®் நாள் போட்டி à®®ுடிவு, போச்சம்பள்ளி கிà®°ுà®·்ணகிà®°ி à®®ாவட்டம்

46th-tamilnadu-junior-championship-kabaddi-image

தற்போது கிà®°ுà®·்ணகிà®°ி à®®ாவட்டம் போச்சம்பள்ளியில் நடந்துகொண்டிà®°ுக்குà®®் தமிà®´்நாடு ஜூனியர் கபடி போட்டியின் இரண்டாà®®் நாள் ஆட்டம் இன்à®±ு தொடர்ந்து நடைபெà®±்றது

இடையிடையே மழையின் பாதிப்பு இருந்தாலுà®®் போட்டிகள் விà®±ுவிà®±ுப்பாக நடைபெà®±்றன இதில் வெà®±்à®±ி பெà®±்à®± à®®ுக்கிய அணிகளின் நிலவரங்களை பாà®°்க்கலாà®®்.

46th tamilnadu junior championship kabaddi tournament boys-girls match result;

நேà®±்à®±ு இன்à®±ு நடந்த அனைத்துப் போட்டிகளிலுà®®் லீக் போட்டிகள் ஆகுà®®்
46th-tamilnadu-junior-championship-kabaddi-image

1)திà®°ுச்சி à®®ாவட்டம் திà®°ுப்பூà®°் à®®ாவட்டம் இடையில் நடந்த போட்டியில் திà®°ுச்சி à®®ாவட்டம் வெà®±்à®±ி பெà®±்றது,

2)சென்னை à®®ாவட்டம் தர்மபுà®°ி à®®ாவட்டத்திà®±்கு இடையில் நடந்த போட்டியில் சென்னை à®®ாவட்டம் வெà®±்à®±ி பெà®±்றது இடையில் மழை குà®±ுக்கிட்டதால் à®’à®°ு à®®ுà®±ை போட்டி நடத்தப்பட்டு à®®ீண்டுà®®் போட்டி தொடர்ந்து à®®ிகவுà®®் விà®±ுவிà®±ுப்பாக நடந்து à®®ுடிந்த இப்போட்டியில் சென்னை அணி கடைசியில் வெà®±்à®±ி பெà®±்றது,

3)கரூà®°் à®®ாவட்டம் சேலம் à®®ாவட்டத்தில் நடந்த கபடி போட்டியில் கரூà®°் à®®ாவட்டம்  எளிதாக வெà®±்à®±ியை à®°ுசித்தது

4)திà®°ுச்சி à®®ாவட்டம் கோயம்புத்தூà®°் à®®ாவட்டத்தில் இடையில் நடந்த கபடி போட்டியில் திà®°ுச்சி à®®ாவட்ட அணி போà®°ாடி வெà®±்à®±ி பெà®±்றது

5)தேனி à®®ாவட்டம் à®…à®°ியலூà®°் à®®ாவட்டத்திà®±்கு இடையில் நடந்த கபடி போட்டியில் தேனி à®®ாவட்ட அணி வெà®±்à®±ி பெà®±்றது
46th-tamilnadu-junior-championship-kabaddi-image


6)விà®°ுதுநகர் à®®ாவட்டம் à®…à®°ியலூà®°் à®®ாவட்டத்திà®±்கு இடையில் நடந்த கபடி போட்டியில் விà®°ுதுநகர் வெà®±்à®±ி பெà®±்றது சென்à®± வருடம் விà®°ுதுநகர் ஜூனியர் சாà®®்பியன்à®·ிப் பட்டத்தை பெà®±்றது நினைவிà®°ுக்கலாà®®்

7)கிà®°ுà®·்ணகிà®°ி à®®ாவட்டம் சிவகங்கை à®®ாவட்டத்திà®±்கு  நடந்த கபடி போட்டியில் சிவகங்கை à®®ாவட்ட அணி வெà®±்à®±ி பெà®±்றது
46th-tamilnadu-junior-championship-kabaddi-image


8)திà®°ுச்சி à®®ாவட்டம் திà®°ுப்பூà®°் à®®ாவட்டத்திà®±்கு இடையில் நடந்த கபடி போட்டியில் திà®°ுச்சி à®®ாவட்ட அணி திà®°ுப்பூà®°் அணியை எளிதாக வென்à®±ு வெà®±்à®±ி வாகை சூடியது

9)கன்னியாகுà®®ாà®°ி மதுà®°ைக்கு இடையில் நடந்த கபடி போட்டியில் கன்னியாகுà®®ாà®°ி வெà®±்à®±ி பெà®±்றது

10)திà®°ுப்பூà®°் à®®ாவட்டத்திà®±்கு வேலூà®°் à®®ாவட்டத்திà®±்கு இடையில் நடந்த கபடி போட்டி போட்டி சமனில் à®®ுடிந்தது


11)ஈரோடு à®®ாவட்டம் நாகை à®®ாவட்டத்திà®±்கு இடையில் நடந்த கபடி போட்டி ஈரோடு à®®ாவட்டம் வெà®±்à®±ி பெà®±்றது

மற்à®± போட்டிகளில் விவரம் அடுத்த பதிவில் அப்டேட் செய்யப்படுà®®் தொடர்ந்து இணைந்திà®°ுà®™்கள்...!




Post a Comment

0 Comments