31'th Tamilnadu State Subjunior Championship kabaddi match 2019-2020

31' வது தமிழ்நாடு மாநில சப் ஜூனியர்

 சாம்பியன்ஷிப் கபடி போட்டி 2019-2020 


31-வது சப் ஜூனியர் சிறுமியர் கபடி போட்டியானது,வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது

நாள்:15/16/17-11-19 வெள்ளி, சனி ,ஞாயிறு

இடம்:அரசு விளையாட்டு அரங்கம், ஜோலார்பேட்டை(ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில்)



இந்த போட்டி குறித்து தமிழ்நாடு மாநில கபடி கழக செயலாளர்  திரு. சபியுல்லா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்(TNAKA/183/2019-2020) கூறியுள்ளதாவது,

1.25/12/2003 அன்றோ அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்
எடை-55கிலோ விற்கும் இருக்க வேண்டும்.

2.பத்தாவது மதிப்பெண் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை, பாஸ்போர்ட் இதில் ஏதாவது ஒன்று ஒரிஜினல் மற்றும் ஒரு நகல் எடுத்து வர வேண்டும்


ஜோலார்பேட்டை வந்தடைய ரயில் வசதி  ஏராளமாக உள்ளது,

JOLARPETTAI RAILWAY TIME TABLE



பஸ் வசதியும் ஏராளமாக உள்ளது,

சென்னை மார்க்கம்:சென்னை -வேலூர் -வாணியம்பாடி- ஜோலார்பேட்டை,
சேலம் மார்க்கம்:சேலம்  அரூர் ஊத்தங்கரை திருப்பத்தூர் ஜோலார்பேட்டை,
விழுப்புரம்:விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை பஸ் நிலையத்திலிருந்தும், ரயில் நிலையத்திலிருந்தும் 900 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விளையாட்டு மைதானம்


ஏலகிரி மலையும் (10KM), ஜலகம்பரை நீர்வீழ்ச்சியும்(14KM) , வேலூர் கோட்டை (83KM) ,தங்கக் கோயில்- Sri Lakshmi Narayani Golden Temple (80KM) சுற்றிப்பார்க்க அருகில் உள்ள சுற்றுலா தளங்களாகும்,

கபடி போட்டிகளை சிறப்பாக நடத்த பல ஏற்பாடுகளை செய்து வருகிறது தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம்.

இந்தப் போட்டியின் அனைத்து தகவல்களையும்  உடனடியாக தெரிந்துகொள்ள நமது GK Kabaddi Youtube சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளவும்.



சோலையார்பேட்டை விளையாட்டு மைதானத்தில்  இந்து நாளிதழ் வழங்கிய 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கபடி போட்டியில் வீடியோ தொகுப்பு.
share-kabaddi-video Share on Whatsapp

Post a Comment

0 Comments