Senior championship kabaddi karur tamilnadu

67th Senior Championship Kabaddi Tournament Karur Tamilnadu

தமிà®´்நாடு சீனியர் சாà®®்பியன்à®·ிப் கபடி போட்டியானது, கரூà®°் à®®ாவட்டம் à®ªுகலூà®°ில் நடைபெà®± இருக்கிறது.


Senior-championship-kabaddi-tournament-karur-tamilnadu

இது சம்பந்தமாக தமிà®´்நாடு à®…à®®ெச்சூà®°் கபடி கழகம் வெளியிட்ட செய்திக் குà®±ிப்பில் கூà®±ியிà®°ுப்பதாவது,

வருகின்à®± ஜனவரி à®®ாதம் 17 ஆம் தேதி à®µெள்ளிக்கிà®´à®®ை à®¤ொடங்கி 19 ஆம் தேதி à®žாயிà®±்à®±ுக்கிà®´à®®ை à®µà®°ை ஆண்களுக்கான தமிà®´்நாடு  சீனியர்  சாà®®்பியன்à®·ிப் தேà®°்வு போட்டியானது அரசு ஆண்கள் à®®ேல்நிலைப்பள்ளி புகளூà®°் கரூà®°் à®®ாவட்டத்தில் நடைபெà®±ுகின்றது.


Senior-championship-kabaddi-karur-tamilnadu


இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை,அகில இந்திய கபடி விதிà®®ுà®±ைப்படி எடை 85 கிலோ  இருக்க வேண்டுà®®்.

அந்தந்த à®®ாவட்டங்களில் தேà®°்வு போட்டி வைத்து தேà®°்வு செய்த வீà®°à®°்கள் à®®ாவட்டத்திà®±்கு à®’à®°ு அணி விதம் இந்த போட்டியில் கலந்து கொள்வாà®°்கள்.

தமிழகத்தின் 32 à®®ாவட்ட கபடி அணிகள் பங்கேà®±்கின்றன,32 அணிகள் 8 பிà®°ிவுகளாக பிà®°ிக்கப்பட்டு லீக் போட்டி நடைபெà®±ுà®®்.

லீக் போட்டியின் à®®ுடிவில் à®®ுதல் இரண்டு இடங்களை பெà®±ுà®®் அணிகள் அடுத்த à®®ுன் காலிà®±ுதி சுà®±்à®±ுக்கு à®®ுன்னேà®±ுà®®்.
à®®ுன் à®®ுன் காலிà®±ுதி à®ªோட்டியில் இருந்து நாகவுட் à®®ுà®±ை பின்பற்றப்பட்டு வெà®±்à®±ி பெà®±ுà®®் அணி தெà®°ிவு செய்யப்படுà®®்.

ஜூனியர் சாà®®்பியன்à®·ிப் கபடி போட்டி விவரங்களை தெà®°ிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவுà®®்


பரிசுகள் விபரம்;

à®®ுதல் பரிசு வெல்லுà®®் அணிக்கு à®°ோக்கமாக à®’à®°ு லட்சம் à®°ூபாய் அத்துடன் தங்க கோப்பை வழங்கப்படுà®®்.

இரண்டாà®®் பரிசாக 50,000 à®°ூபாயுà®®் தங்க கோப்பை வழங்கப்படுà®®்.

à®®ூன்à®±ாà®®் நான்காà®®் பரிசுகளுக்கு à®®ுà®±ையே 25 ஆயிà®°à®®ுà®®் மற்à®±ுà®®் தங்க கோப்பை வழங்கப்படுà®®்.

இந்தப் போட்டியின் வாயிலாக தேà®°்ந்தெடுக்கப்படுà®®் கபடி வீà®°à®°்கள் தமிழகத்தின் சாà®°்பாக à®®ாà®°்ச் à®®ாதம் ஜெய்ப்பூà®°ில் நடக்குà®®் அகில இந்திய அளவிலான சீனியர் சாà®®்பியன்à®·ிப் போட்டியில் பங்கேà®±்பாà®°்கள்.

Pool position of the Teams

POOL-A                          POOL-B                                    POOL-C
திà®°ுப்பூà®°்                      தூத்துக்குடி                             à®•டலூà®°்
திà®°ுச்சி                         à®ªெà®°à®®்பலூà®°்                            à®¤ேனி
சிவகங்கை                à®•ன்னியாகுமரி                     à®¤à®°்மபுà®°ி
புதுக்கோட்டை        à®¤ிà®°ுவண்ணாமலை             கிà®°ுà®·்ணகிà®°ி

POOL-D                         POOL-E                                           POOL-F
 à®šேலம்                           à®¤ிண்டுக்கல்                                கரூà®°்
திà®°ுவள்ளூà®°்                தஞ்சாவூà®°்                                     à®¨ாமக்கல்
நாகை                            மதுà®°ை                                           à®µிà®´ுப்புà®°à®®்
வேலூà®°்                          சென்னை                                     à®…à®°ியலூà®°்

POOL-G                                POOL-F                              
திà®°ுநெல்வேலி                ஈரோடு
நீலகிà®°ி                                கோயமுத்தூà®°்
கன்னியாகுà®®ாà®°ி           à®¤ிà®°ுவாà®°ூà®°்
à®°ாà®®்நாடு                            விà®°ுதுநகர்

இந்தப்போட்டியில் விபரங்கள் தொடர்ந்து இந்தப் பக்கத்தில் அப்டேட் செய்யப்படுà®®்,இந்தப் பக்கத்தில் இணைந்தமைக்கு நன்à®±ி.


சப் ஜூனியர் பெண்கள் à®•படி à®ªோட்டி விவரங்களை தெà®°ிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவுà®®்

TAG: kabaddi match, senior kabaddi championship winners, senior kabaddi tournament, 67th senior kabaddi championship teams, Senior kabaddi championship 2020.

Post a Comment

0 Comments