68-வது தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
31ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து மாவட்ட கபடி பெண்கள் அணிகள் பங்கேற்றன.
இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய அளவில் நடைபெறும் கபடி போட்டிக்கு தமிழ்நாடு அணிக்காக விளையாட அழைத்துச் செல்லப்படுவார்கள்.
| Senior Girls Kabaddi Team Tirupathur |
மாவட்ட அணிகளின் POOL விவரங்கள்;
POOL-A
தூத்துக்குடி,செங்கல்பட்டு,திருவாரூர்
POOL-B
திருவண்ணாமலை,காஞ்சிபுரம்,தென்காசி
POOL-C
நாமக்கல்,நாகை,தர்மபுரி
POOL-D
ராணிப்பேட்டை,கள்ளக்குறிச்சி,தேனி
POOL-E
வேலூர்,தஞ்சாவூர்,ஈரோடு
POOL-F
திருநெல்வேலி,விருதுநகர்,புதுக்கோட்டை
POOL-G
கடலூர்,சேலம்,திருப்பூர்
POOL-H
விழுப்புரம்,அரியலூர்,திண்டுக்கல்
POOL-I
கரூர்,சென்னை,பெரம்பலூர்
POOL-J
மதுரை,சிவகங்கை,கோவை
POOL-K
மயிலாடுதுறை,கன்னியாகுமரி,திருச்சி
ராமநாதபுரம்
POOL-L
திருப்பத்தூர்,திருவள்ளூர்,நீலகிரி
கிருஷ்ணகிரி.
சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான திரு.பிச்சாண்டி அவர்கள் கலந்து கொண்டார்
இறுதிப்போட்டியில் கோயமுத்தூர் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஈரோடு மாவட்ட பெண்கள் கபடி அணி.
| ஈரோடு மாவட்ட பெண்கள் கபடி அணி |
வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுகளையும் வெற்றி கோப்பையையும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அண்ணாதுரை அவர்கள் வழங்கினார்.
68-வது தேசிய சீனியர் பெண்கள் கபடி போட்டியின், முதல் போட்டியில் உத்தரகாண்ட் அணியை எதிர்கொண்ட தமிழ்நாடு அணி 36 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
TAGS: Tamil Nadu Senior Championship | Kabaddi News | Tamil Nadu Senior Championship Girls kabaddi match| Tamil Nadu Senior Championship kabaddi match Girls 2021-2022
0 கருத்துகள்